முகாம் பயணம் பிரபலம்
2022-10-31 11:03:05

அண்மையில் முகாம் பயணம் சீன மக்களிடையில் பிரபலமாகியுள்ளது. முகாம் பக்கத்தில் பார்பிக்கியூ சமைத்து, நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பது பெரிதும் வரவேற்கப்படுகிறது.