2022 உலக இணைய மன்றத்தின் வூ மாவட்ட உச்சி மாநாடு
2022-10-31 18:48:34

2022ஆம் ஆண்டு உலக இணைய மாநாட்டின் வூசென் உச்சி மாநாடு வரும் நவம்பர் 9முதல் 11ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. சர்வதேச அமைப்பாக உலக இணைய மாநாடு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறும் முதலாவது ஆண்டுக்கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வுச்சி மாநாடு நேரடியாகவும் இணைய வழயாகவும் நடைபெறுகிறது.