செங்து நகரில் வானவில் போன்ற துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு அரங்கம்
2022-11-01 18:29:35

31ஆவது உலக பல்கலைக்கழக மாணவர்களின் கோடைக்கால விளையாட்டுப் போட்டி அதாவது செங்து விளையாட்டுப் போட்டிக்கான துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு அரங்கம் வண்ணமயமான வானவில் போலக் காட்சியளித்துள்ளது.

இந்த அரங்கம், செங்து மாநகரின் ஜின்யாங் நகரில் அமைந்துள்ளது. அதன் மொத்த நிலப்பரப்பு 13321.75 சதுர மீட்டராகும்.