குஜராத் மாநிலத்தில் பாலம் விபத்து: சீன வெளியுறவு அமைச்சர் ஆறுதல்
2022-11-01 19:50:31

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, அக்டோபர் 31ஆம் நாள் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார். விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழந்த இரங்கலையும் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் அவர் தெரிவித்தார்.