விளை நிலத்தில் வகுப்பு
2022-11-02 11:08:41

தற்போது சீனாவில் அறுவடை காலமாகும். ஹுநான் மாநிலத்தின் தாவ்யூவான் மாவட்டத்திலுள்ள இடைநிலை பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் விவசாயிகளுகளுக்கு உதவியளித்து நெல்களை அறுவடை செய்து, வேளாண்மை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு, உழைப்பு மற்றும் அமோக அறுவடையின் மகிழ்ச்சியைப் பெற்றுள்ளனர்.