எகிப்தில் வான்குடை மூலம் தரை இறங்கும் விழா
2022-11-03 10:48:40

2022ஆம் ஆண்டின் நவம்பர் 2ஆம் நாள், எகிப்தின் கெய்ரோவில் பிரமிடு வான்குடை மூலம் தரை இறங்கும் விழா நடைபெற்றது. 16 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.