குய் சோ மாநிலத்தில் உள்ள மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தின் பாரம்பரிய விழா கொண்டாட்டம்
2022-11-03 10:51:14

2022ஆம் ஆண்டின் அக்டோபம் 31ஆம் நாள், குய் சோ மாநிலத்தில் உள்ள மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் நீள மேசை விருந்து நடத்தப்பட்டது. உள்ளூர் மக்கள் இப்பாரம்பரிய விழாவைக் கூட்டாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.