வெள்ளிக்கிழமை 5வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி தொடக்கம்
2022-11-03 15:41:02

5வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி மற்றும் ஹாங்க்கியாவோ சர்வதேச பொருளாதார மன்றத்தின் தொடக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் காணொலி வழியாக உரை நிகழ்த்தவுள்ளார்.

சீன ஊடகக் குழுமம் இந்நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும். மேலும் பல்வேறு முக்கிய செய்தி வலைத்தளங்கள் மற்றும் புதிய ஊடக தளங்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும்.