சாமந்திப்பூக்களின் அறுவடை
2022-11-03 10:49:40

இலையுதிர்காலத்தில் பல்வேறு இடங்களில் சாமந்திப்பூக்கள் அறுவடை செய்யப்பட்டன. உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக தொடர்புடைய பணியில் ஈடுபடுகின்றனர்.