சீன மற்றும் சர்வதேச மோட்டார் வாகனம் பற்றிய 20ஆவது கண்காட்சி
2022-11-04 15:52:08

சீன மற்றும் சர்வதேச மோட்டார் வாகனம் பற்றிய 20ஆவது கண்காட்சி நவம்பர் 2ஆம் நாள் சோங்கிங்கில் துவங்கியது. சீனா, அமெரிக்கா, இத்தாலி முதலிய 10க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மோட்டார் மற்றும் வாகன நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டன.