© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் வன விலங்கு பூங்காவைக் கட்டயமைப்பதற்காகப் பொருத்தமான நிலத்தைக் கண்டறியுமாறு அரசுத் தலைவர் ரனில் விக்ரமசிங் வியாழக்கிழமை சுற்றுச்சூழல் அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.
இலங்கை மிருகக்காட்சிசாலைகளில் அளவுக்கு அதிகமான விலங்குகள் புதிய காட்டு வன பூங்காவுக்கு மாற்றப்படும் என்று விக்ரமசிங் ஒரு கூட்டத்தில் கூறினார்.
இலங்கையில் வாகன பயணத்துக்கு அனுமதிக்கும் சில தேசிய பூங்காக்கள் உள்ளன. அவற்றில் தெற்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டாவில் அமைந்துள்ள 500 ஏக்கர் பரப்பளவிலான ரிடியாகாமா தனிபயனுள்ள ஒரு வன விலங்கு பூங்காவும் ஆகும்.