25ஆவது இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் லிகுட் குழு வெற்றி
2022-11-04 15:41:31

இஸ்ரேல் மத்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 3ஆம் நாளிரவு, 25ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு பதிவு முடிவை வெளியிட்டது. நேத்தன்யாஹூ தலைமையிலான லிகுட் குழு, 120 இடங்களில் 32 இடங்கள் பிடித்து, முதலிடம் பிடித்துள்ளது. லிகுட் குழு, சியனிசம் கட்சி, ஷாஸ் கட்சி, யூத கூட்டணிக் கட்சி ஆகிவை கூட்டாக உருவாகிய  நேத்தன்யாஹூ பிரிவு, நாடாளுமன்றத்தின் பாதியளவைத் தாண்டி, மொத்தம் 64 இடங்களைப் பிடித்தது.