கென்யாவில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட இருப்புப்பாதை
2022-11-05 20:04:43

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள இந்த இருப்புப் பாதையின் மூலம் பயணித்தால், உலகின் மிக அழகான காட்சிகள் பலவற்றைக் கண்டு மகிழலாம். கென்யா புல்வெளியைக் கடந்து செல்லும் இந்த தொடர்வண்டி மூலம் அடிக்கடி பயணம் மேற்கொண்டு வரும் நபர்களில் இந்தப் பெண்மணியும் ஒருவராவார்.