ஈரானில் அமெரிக்காவை எதிர்க்கும் பேரணிகள்
2022-11-05 17:18:44

அமெரிக்க ஆதிக்கத்துக்குக் கண்டனம் தெரிவித்து, உலகலாவிய கர்வத்தை எதிர்க்கும் தேசியத் தினத்தை நினைவுக் கூரும் வகையில், ஈரானின் பல்வேறு இடங்களில் நவம்பர் 4ஆம் நாள் அமெரிக்காவை எதிர்க்கும் பேரணிகள் நடைபெற்றன.

ஈரான் அரசுத் தலைவர் சையத் இப்ராஹிம் ரைசி அன்று உரை நிகழ்த்திய போது கூறுகையில், உலகில் குற்றம் மற்றும் நியாயமற்ற செயல் நடத்திய நாடுகளின் பெயர் பட்டியல் உருவாக்கப்பட்டால், அமெரிக்கா முதலாவது இடத்தை வகிக்கும் என்றார்.