வெங்காயத் தாள் அறுவடை
2022-11-07 15:39:03

சீனாவின் வடமேற்கில், வெங்காயத் தாள் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். ஆண்டுதோறும் சீனாவில் இலையுதிர்காலம் முடிவுக்கு வந்து, குளிர்காலம் வரும் பருவத்தில் வெங்காயத் தாள் அறுவடை நடைபெறும்.