ஷாங்காய் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் நகைகள்
2022-11-07 15:41:11

உலகளவில் 22புகழ்பெற்ற நகைகள் ஷாங்காய் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. இவ்வற்றில், பிரஞ்சு தேசிய நிலை பொக்கிஷமாகக் கருதப்படும் நெப்போலியன் மணி முடி முதலியவை அடங்கும்.