சாமந்திப்பூகள் போட்டி
2022-11-07 15:44:12

சாமந்திப்பூகள் போட்டி பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது.

பண்டைகாலம் தொட்டே கவிஞர் மற்றும் ஓவியர்களிடையில் இந்த மலர் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அவர்களின் படைப்புகளில் சாமந்திப்பூ சாதாரண மலராக அல்லாமல், நல்ல பண்பு, நீண்ட ஆயுள், சுறுசுறுப்பான சமூகத்திலிருந்து வெளியேறி அமைதி மற்றும் கலைத்தனைமை கொண்ட வாழ்க்கையை அனுபவிக்கும் நிலை ஆகியவற்றின் சின்னமாக சுட்டப்படுகின்றது.