கம்போடிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட லீ கெச்சியாங்கின் கட்டுரை
2022-11-07 16:30:59

கிழக்காசிய ஒத்துழைப்புக்கான தலைவர்கள் கூட்டங்களில் பங்கெடுத்து கம்போடியாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்வதற்கு முன், சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், கம்போடிய மொழி, ஆங்கில மொழி, சீன மொழி ஆகியவற்றிலான கட்டுரை முக்கிய ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரையில், கம்போடியா உள்ளிட்ட நாடுகளுடன் கையோடு கை கோர்த்து முயற்சி மேற்கொண்டு, சீன-கம்போடிய நட்புறவுக்கும், சீன-கிழக்காசிய ஒத்துழைப்புக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்க சீனா விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.