கண்கொள்ளா காட்சி: சிச்சுவானில் வனப்பூங்கா
2022-11-07 17:04:24

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் குவாங்யுவான் மாவட்டத்திலுள்ள யான்ஜிங்ஹெ பெரிய பள்ளத்தாக்கு வனப்பூங்கா, இலையுதிர் காலத்தின் அலங்காரத்தால் கண்கொள்ள காட்சியளித்துள்ளது.

சிவப்பு இலைகள் எங்கெங்கும் உதிர்ந்து மலைகளுக்கு வண்ணமயமான கம்பளம் போர்த்தப்பட்டதுப் போலக் காட்சியளித்து பயணிகளைக் கவர்ந்துள்ளது.

கண்கொள்ளா காட்சி: சிச்சுவானில் வனப்பூங்கா

கண்கொள்ளா காட்சி: சிச்சுவானில் வனப்பூங்கா