திபெத்-சிங்ஹெய் பீடபூமின் அறிவியல் ஆய்வுப் பணி
2022-11-07 15:35:53

திபெத்-சிங்ஹெய் பீடபூமியில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தை ஆய்வு செய்வது, இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 2ஆவது அறிவியல் ஆய்வுப் பணியின் முக்கிய அம்சமாகும்.

பனி கட்டியின் மையப்பகுதியின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தை அறிந்து கொள்ளலாம். மனித நடவடிக்கைகள் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பதிவு செய்து உலக வெப்பமயமாதல் பணிக்குப் பங்காற்றலாம்.