காது கேளாத புகைப்படக்காரரின் கனவு
2022-11-08 16:45:27

சுயமாக படம்பிடிக்க கற்றுக்கொண்டவர் யாங்யாங், கடல் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது முன்பு உணவகத்தில் வேலை செய்ததை நினைவுக் கூர்ந்தார்.

3 மாத சம்பளத்தை சேமித்த பிறகு, தனது முதல் கனவான ஆளில்லா பறக்கும் கேம்ராவை அவர் வாங்கினார்.