மாணவர்கள் உருவாக்கிய செயற்கை கொள் கிளாப்
2022-11-09 16:43:36

லெ டியன்ஷோ என்பவர், செயற்கைக் கொள் கிளாப் ஒன்றின் ஆசிரியராவார்.

எதிர்காலத்தில் நாங்கள் சுயமாக செயற்கைக் கோள் ஒன்றை செலுத்த வேண்டும். அப்போது இதைக் கேட்ட மாணவர்கள் சிரித்தனர் என்று லெ டியன்சோ கூறினார்.

2019ஆம் ஆண்டு அவர்கள் தயாரித்த முதல் செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இவை அவர்களது செயற்கைக் கோள் திருப்பி அனுப்பிய படங்களாகும் என்று அவர் தெரிவித்தார்.