காட்சிக்கு வைக்கப்பட்ட “குன்லொங்” AG600M என்னும் சீனாவின் விமானம்
2022-11-10 16:15:02

14வது சீனச் சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சி நவம்பர் 8ஆம் நாள் குவாங்தொங் மாநிலத்தின் ஜுஹாய் நகரில் துவங்கியது. சீனா சொந்தமாக  ஆராய்ச்சி மேற்கொண்டு தயாரித்த “குன்லொங்” AG600M என்னும் விமானம் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் நீர் பரப்பில் மீட்புதவிக்காக நிலம் நீர் ஆகிய இருவழிகளில் இவ்விமானம் இயங்க முடியும்.