அமெரிக்கா சீனாவுடன் இணைந்து இரு நாட்டுறவை முன்னேற்ற வேண்டும்
2022-11-10 17:32:06

ஜி 20 உச்சி மாநாட்டில்  சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி, தைவான் உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதிப்பார் என்று அண்மையில் அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் தெரிவித்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாவ் லிச்சியன் 10ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

அமெரிக்கா, சீனாவுடன் இணைந்து, கருத்து வேற்றுமையைக் கட்டுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகளை முன்னேற்றி, தப்பெண்ணத்தைத் தவிர்த்து, இரு நாட்டுறவை சரியான வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.