இமயமலைப் பகுதியிலுள்ள தாவரப் பாதுகாப்பு
2022-11-10 16:54:21

உலக கூரை என்றழைக்கப்பட்ட பகுதியின் பெரும்பாலான உயர் மலைகள், பன்-இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளன. நமது பூமியில் 3 இலட்சத்துக்கு மேலான உயர் நிலை தாவரங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கு மேலானவை இப்பகுதியில் கண்டறியப்படலாம்.