ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க போவதில்லை
2022-11-10 11:35:43

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தோனேசியாவிலுள்ள ரஷிய தூதரகம் 10ஆம் நாள் தெரிவித்துள்ளது.