சீன-ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில் லீகெச்சியாங் பங்கேற்பு
2022-11-11 18:34:34

சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 11ஆம் நாள் கம்போடியாவின் புனோம் பென்னில் 25ஆவது சீன-ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

கோவிட்-19 நோய் தொற்று பரவிய பிறகு, இக்கூட்டம் நேரடியாக நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். தற்போது சீனா ஆசியானுடன் இணைந்து, தாராள வர்த்தக மண்டலத்தின் தர உயர்வுக்கு திட்டம் வரைந்து, இருதரப்புகளிடையே மேலும் நெருக்கமான பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.