ஜப்பான்-தென்கொரிய-பிலிப்பைன்ஸ் தலைவர்களுடனான லீ கெச்சியாங் சந்திப்பு
2022-11-13 16:28:05

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் கம்போடியாவின் ஃபெனோம் பென்னில் கிழக்கு ஆசிய ஒத்துழைப்புத் தலைவர்களின் தொடர் கூட்டங்களில் 12ஆம் நாள் கலந்து கொண்ட போது, ஜப்பானிய தலைமையமைச்சர் கிஷிடா வென்சியோங், தென் கொரிய அரசுத் தலைவர் யின் சக்-யோ, பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்கோஸ் ஆகியோருடன் அடுத்தடுத்து சந்திப்பு நடத்தினார்.