தாயை இழந்த கரடி குட்டி
2022-11-14 11:20:00

ரஷியாவில் விலங்குகள் காப்பகம் ஒன்றில், பூசனியுடன் விளையாடிய கரடி குட்டி.

இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தில், இக்கரடி குட்டியின் தாய் வீட்டு விலங்குகளைத் தாக்கியதால் கொல்லப்பட்டது. பின்னர், இரு கரடிக் குட்டிகளும் இவ்விடத்துக்கு அனுப்பப்பட்டன.