பாலக் கட்டுமானம்
2022-11-14 11:25:24

தென்மேற்கு சீனாவிலுள்ள ட்சொங் ச்சிங் மாநகரில் ஒன்றின் காட்சிகள். ஆற்றைக் கடக்கும் பாலம் ஒன்றின் கட்டுமானக் காட்சிகள். 2023ஆம் ஆண்டின் ஜுன் திங்கள் 514மீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.