இஸ்ரேலில் ஆட்சி அமைக்கும் புதிய அரசு
2022-11-14 16:27:15

இஸ்ரேல் அரசுத் தலைவர் ஹேர்சொக் 13ஆம் நாள், புதிய அரசை அமைக்குமாறு, இஸ்ரேல் முன்னாள் தலைமை அமைச்சரும் லிகுட் குழுவின் தலைவருமான நேத்தன்யாஹூவுக்கு அழைப்பு விடுத்தார்.

நேத்தன்யாஹூ கூறுகையில், நிலையான, பொறுப்பான மற்றும் பரந்த பிரதிநிதித்துவம் வாய்ந்த அரசை அமைக்கப் பாடுபடுவேன். புதிய அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து, மேலதிக அரபு நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.