வண்ணமயமான உப்பளங்கள்
2022-11-15 10:51:02

குளிர்காலத்தின் துவக்கத்தில், காலநிலை மாற்றத்துடன், சீனாவின் சான்ஷி மாநிலத்தின் யுன்ச்செங் நகரிலுள்ள உப்பளங்களில் பல்வேறு நிறங்கள் காணப்பட்டன. நீலமான வானம், வெள்ளை மேகங்கள், வண்ணமயமான உப்பளங்கள் முதலியவை, மிகவும் அழகான காட்சிகளை உருவாக்கியுள்ளன.