சான்ஷி மாநிலத்தில் தாமரை வேர் பயிரிடுதல்
2022-11-15 10:49:39

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் சான்ஷி மாநிலத்தின் யொங்ஜீ நகரத்திலுள்ள விவசாயிகள், மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதியின் நீர் மற்றும் மண்ணின் மேம்பாட்டைப் பயன்படுத்தி, தாமரை வேர் பயிரிடும் தொழிலை வளர்த்து, வருமானத்தை அதிகரித்துள்ளனர்.