பாலி தீவில் ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு துவக்கம்
2022-11-15 14:44:05

ஜி20 அமைப்பு தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாடு நவம்பர் 15ஆம் நாள் இந்தோனேசியாவின் பாலி தீவில் துவங்கியது.

கூட்டாக மற்றும் வலுவாக மீட்சியடைவது என்ற தலைப்பிலான நடப்பு உச்சிமாநாட்டில், உலகளாவிய சுகாதார உள்கட்டமைப்பு, எண்ணியல் மயமாக்க மாற்றம், தொடரவல்ல எரியாற்றல் மாற்றம் ஆகியவை முன்னுரிமையுடன் கூடிய கருப்பொருட்களாகும்.