ஃப்ரெஸ்னோ சாஃபி விலங்கு பூங்காவில் புதிய யானை
2022-11-15 10:48:03

மாபு என்னும் ஆப்பிரிக்க யானை நவம்பர் 12ஆம் நாள், அமெரிக்காவின் ஃப்ரெஸ்னோ சாஃபி விலங்கு பூங்காவில் சேர்ந்தது. பார்வையாளர்கள் இப்பூங்காவிலுள்ள ஆப்பிரிக்க நாடாய்வு காட்சியிடத்தில் இந்த யானையைப் பார்க்கலாம் என்று இப்பூங்கா தெரிவித்துள்ளது.