கார்பன் சந்தையை விரிவாக்கும் சீனா
2022-11-16 10:32:05

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா கட்டுக்கோப்பு ஒப்பந்த தரப்புகளின் 27ஆவது மாநாடு எகிப்து ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறுகிறது. இதில், காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுவார்த்தைக்கான சீன பிரதிநிதிக் குழுவின் தலைவரும் சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் துணை அமைச்சருமான சாவ் யிங்மின் கூறுகையில்

கார்பன் சந்தையில் செயல்படக் கூடிய தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் வகைகளையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கவும், சர்வதேச செல்வாக்கு மிக்க கார்பன் சந்தையை உருவாக்கவும் சீனா செயல்படும் என்றார்.