ஹனோவர் நகரில் கால்நடை வளர்ப்பு துறை கண்காட்சி
2022-11-16 11:04:52

நவம்பர் 15 முதல் 18ஆம் நாள் வரை, சர்வதேச கால்நடை வளர்ப்பு துறை கண்காட்சி ஜெர்மன்னின் ஹனோவர் நகரில் நடைபெறுகின்றது. 55 நாடுகளைச் சேர்ந்த 1700 தொழில் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டுள்ளன.