சிங்தாவ் நகரில் மீன் பிடிப்பு காலம் தொடக்கம்
2022-11-16 11:02:33

குளிர்காலத்தின் தொடக்கத்தில் சீனாவின் ஷான்டொங் மாநிலத்தின் சிங்தாவ் நகரத்தில் Harengula zunasi Bleeker ஹரிங்குலா ஜூனாசி ப்ளீக்கர் வகை மீன்களைப் பிடிக்கும் காலம் தொடங்கியது. மீனவர்கள் தினமும் சுறுசுறுப்பாக வேலை செய்து, நாளுக்கு 10 ஆயிரம் கிலோகிராம் மீன்களைப் பிடித்து, அதிக வருவாய் ஈட்டுகின்றனர்.