6ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி
2022-11-18 19:13:45

6ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி நவம்பர் 19 முதல் 22ஆம் நாள் வரை சீனாவின் குன்மிங் நகரில் நடைபெறவுள்ளது.