மெக்சிகோவில் மிக மூத்த ராட்சத பாண்டா
2022-11-18 14:02:13

மெக்சிகோவின் சாபுல்டெபெக் விலங்கு பூங்காவில் சின்சின் என்னும் ராட்சத பாண்டா மூங்கில் சாப்பிட்ட காட்சி இதுவாகும். 32 வயதான சின்சின், மெக்சிகோவில் வளர்க்கப்பட்ட மிக மூத்த ராட்சத பாண்டாகளில் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.