உயரமான இடத்தில் பணி புரிந்த மின்னாற்றல் தொழிலாளர்கள்
2022-11-18 13:58:33

சீனாவின் அன்ஹுய் மாநிலத்தின் ஹேஃபெய் நகரிலிருந்து சின்யீ நகர் வரையிலான அதிவிரைவு இருப்புப்பாதையின் கட்டுமானத்தை மேற்கொள்ளும் போக்கில் சீன மின்னாற்றல் தொழிலாளர்கள் திங்யுவான் மாவட்டத்தில் 80 மீட்டருக்கும் மேலான உயரமுடைய இடத்தில் மின் சுற்று நெறி சீராக்கப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.