தாய்லாந்து தேசிய கலை அருங்காட்சியகத்தில் பெங் லியுவான் அம்மையார் பயணம்
2022-11-18 17:15:38

தாய்லாந்து தலைமையமைச்சரின் மனைவி நரபோங்கின் அழைப்பின் பேரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் அம்மையார், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 29ஆவது தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள தலைவர்களின் மனைவிகளுடன் தாய்லாந்து தேசிய கலை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

தாய்லாந்து அரசக் குடும்பங்களின் கலைப் பொருட்களும் பாரம்பரிய கைவினைப் பொருட்களும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.