கான்சோ நகரில் பெரிய போக்குவரத்து தொடரமைப்பு
2022-11-18 14:00:39

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஜியாங்சி மாநிலத்தின் கான்சோ நகரில் பல முக்கிய போக்குவரத்துத் திட்டப்பணிகள் முன்னேற்றப்பட்டு வருகின்றன. குறுக்கும் நெடுக்குமாய் செல்லக் கூடிய போக்குவரத்து தொடரமைப்பு பிரமாண்டமான காட்சியை வழங்கியுள்ளது.