70% சீனக் கிராமப்புறங்களில் கழிவறை வசதி
2022-11-19 17:07:37

இன்று நவம்பர் 19ஆம் நாள் உலக கழிவறைத் தினமாகும். தூய்மை மற்றும் சுகாதார சூழலை அனைவரும் அனுபவிக்க முன்னெடுப்பது உலக கழிவறைத் தினம் நிறுவப்பட்டதன் நோக்கமாகும். கிராமப்புறங்களில் கழிவறை புரட்சியை சீனா 2008ஆம் ஆண்டு முதல் அமலாக்கி ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெற்றுள்ளது.

தற்போது, சீன நாடளவில் 70விழுக்காடு கிராமப்புறங்களில் கழிவறை வசதி கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கிராமப்புற குடும்பங்களில் 4000க்கும் அதிகமான கழிவறைகள் அரசின் நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தின் வசிப்பு நிலைமை பயனுள்ளதாக மேம்பட்டுள்ளது.