கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கவுள்ளது
2022-11-19 17:09:20

2022 உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20ஆம் நாள் கத்தாரில் தொடங்கி நடைபெறவுள்ளது. உலக கோப்பை கால்பந்துப் போட்டி மத்திய கிழக்குப் பிரதேசத்திலும் அரபு நாடுகளிலும் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். தொடக்கத்துக்கு முன், கத்தார் உலக கோப்பைக்கான அமைப்புக் குழுவின் முதன்மை செயல் அதிகாரி நாசர் அல் ஹதேர் சீன ஊடகக் குழுமத்துக்கு பேட்டி அளித்தபோது, கத்தார் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.