டிரம்பின் ட்வீட்டர் கணக்கு மீண்டும் செயல்படத் துவங்கியது
2022-11-20 18:24:26

அமெரிக்க முன்னாள் அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பின் ட்வீட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில் 19ஆம் நாள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

தனக்குச் சொந்தமான வலைதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதாக டிரம்ப் இதற்கு முன்பு தெரிவித்தார்.