சதுப்பு நில பூங்கா
2022-11-21 10:02:34

திபெத்தின் யானி தேசிய சதுப்பு நில பூங்காவில் இடம்பெயரும் பறவை மகிழ்ச்சியுடன் சுற்றித்திரியும் அற்புதமான காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.