உலகக் கோப்பையின் தொடக்க விழா
2022-11-21 10:06:43

நவம்பர் 20ஆம் நாள், 2022ஆம் ஆண்டில் கத்தார் உலகக் கோப்பையின் தொடக்க விழா வளைகுடா மைதானத்தில் நடைபெற்றது.