கியூபா தலைவரின் சீனப் பயணம் தொடங்கவுள்ளது
2022-11-21 19:00:40

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, கியூபா அரசுத் தலைவர் மிகுல் டியஸ்-கேனல் பெர்முடாஸ் வரும் 24முதல் 26ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.