உலகக் குழந்தைகள் தினம்
2022-11-21 10:05:50

நவம்பர் 20ஆம் நாள் உலகக் குழந்தைகள் தினமாகும். பல குழந்தைகள் பனியில் குளிர்காலத்தை அனுபவித்து மகிழ்கின்றனர்.